அடுத்த முதலமைச்சர் மாவை சேனாதிராசாவே ! -சிறிதரன் எம்.பி.

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணைந்து கோருமிடத்தே தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்யிட தயாரென தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்ற கருத்து தொடர்பில் வினவிய போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அடுத்து வரும் … Continue reading அடுத்த முதலமைச்சர் மாவை சேனாதிராசாவே ! -சிறிதரன் எம்.பி.